Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 7:27 in Tamil

பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

Perumazhai sorinthu, peruvellam vanthu, kaatru adiththu, antha veettinmael mothinabothu athu vizhunthathu; vizhunthu muzhuvathum azhinthathu endraar.

Matthew 7:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
Open Tamil Contemporary Version
மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது, அந்த வீடோ பலத்த சேதத்துடன் இடிந்து விழுந்தது.”
Tamil Easy Reading Version
கனமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்றுவீசி வீட்டைத்தாக்கியது. பலத்த ஓசையுடன் வீடு இடிந்து விழுந்தது.”

Matthew 7:27 in English

King James Version (KJV)
And the rain descended, and the floods came, and the winds blew, and beat upon that house; and it fell: and great was the fall of it.
World English Bible (WEB)
The rain came down, the floods came, and the winds blew and beat on that house; and it fell—and its fall was great.”
American Standard Version (ASV)
and the rain descended, and the floods came, and the winds blew, and smote upon that house; and it fell: and great was the fall thereof.
Bible in Basic English (BBE)
And the rain came down and there was a rush of waters and the winds were driving against that house; and it came down and great was its fall.
Darby Translation (DBY)
and the rain came down, and the streams came, and the winds blew and beat upon that house, and it fell, and its fall was great.
Webster's Bible (WBS)
And the rain descended, and the floods came, and the winds blew, and beat upon that house; and it fell, and great was the fall of it.
Young's Literal Translation (YLT)
and the rain did descend, and the streams came, and the winds blew, and they beat on that house, and it fell, and its fall was great.'

Read in context

  1. 25பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
  2. 26நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
  3. 27பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
  4. 28இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்த படியால்,
  5. 29ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
Read all of Matthew 7

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.