Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 7:28 in Tamil

இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்த படியால்,

Yesu intha vaarththaigalais solli mudiththabothu, avar vaethabaaragaraippol pothiyaamal, athigaaramudaiyavaraay avarkalukkup pothiththa padiyaal,

Download verse image

Matthew 7:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லிமுடித்தபோது, அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால்,
Open Tamil Contemporary Version
இவற்றை இயேசு சொல்லி முடித்தபோது, மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு இவற்றைக் கூறி முடித்தபொழுது, மக்கள் அவரது போதனைகளைக் குறித்து வியப்படைந்தனர்.

Matthew 7:28 in English

King James Version (KJV)
And it came to pass, when Jesus had ended these sayings, the people were astonished at his doctrine:
World English Bible (WEB)
When Jesus had finished saying these things, the multitudes were astonished at his teaching,
American Standard Version (ASV)
And it came to pass, when Jesus had finished these words, the multitudes were astonished at his teaching:
Bible in Basic English (BBE)
And it came about, when Jesus had come to the end of these words, that the people were surprised at his teaching,
Darby Translation (DBY)
And it came to pass, when Jesus had finished these words, the crowds were astonished at his doctrine,
Webster's Bible (WBS)
And it came to pass when Jesus had ended these sayings, the people were astonished at his doctrine.
Young's Literal Translation (YLT)
And it came to pass, when Jesus ended these words, the multitudes were astonished at his teaching,

Read in context

  1. 26நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
  2. 27பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
  3. 28இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்த படியால்,
  4. 29ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
Read all of Matthew 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.