Matthew 7:4 in Tamil
இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
Itho, un kannil uththiram irukkaiyil un sagotharanai nokki: naan un kannilirukkum thurumbai eduththuppodattum endru nee solvatheppadi?
Matthew 7:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதோ, உன் கண்ணில் பெரிய மரத்துண்டு இருக்கும்போது உன் சகோதரனைப் பார்த்து: நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
- Open Tamil Contemporary Version
- உன் கண்ணில் உத்திரம் இருக்கையில், நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்,’ என எப்படிச் சொல்லலாம்?
- Tamil Easy Reading Version
- ‘உன் கண்ணிலிருந்து தூசியை நான் அகற்றிவிடுகிறேன்’, என்று ஏன் உங்கள் சகோதரனிடம் சொல்கிறீர்கள்? உங்களை முதலில் கவனியுங்கள். உங்கள் கண்ணில் இன்னமும் பெரிய மரத்துண்டு உள்ளது.
Matthew 7:4 in English
- King James Version (KJV)
- Or how wilt thou say to thy brother, Let me pull out the mote out of thine eye; and, behold, a beam [is] in thine own eye?
- World English Bible (WEB)
- Or how will you tell your brother, ‘Let me remove the speck from your eye,’ and behold, the beam is in your own eye?
- American Standard Version (ASV)
- Or how wilt thou say to thy brother, Let me cast out the mote out of thine eye; and lo, the beam is in thine own eye?
- Bible in Basic English (BBE)
- Or how will you say to your brother, Let me take out the grain of dust from your eye, when you yourself have a bit of wood in your eye?
- Darby Translation (DBY)
- Or how wilt thou say to thy brother, Allow [me], I will cast out the mote from thine eye; and behold, the beam is in thine eye?
- Webster's Bible (WBS)
- Or how wilt thou say to thy brother, Let me pull out the mote out of thy eye; and behold, a beam [is] in thy own eye?
- Young's Literal Translation (YLT)
- or, how wilt thou say to thy brother, Suffer I may cast out the mote from thine eye, and lo, the beam [is] in thine own eye?
Read in context
- 2ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
- 3நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
- 4இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
- 5மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
- 6பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப்பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.