Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 7:2 in Tamil

ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

Aenenil, neengal matravarkalaith theerkkira theerppinpadiyae neengalum theerkkappaduveerkal; neengal matravarkalukku alakkira alavinpadiyae ungalukkum alakkappadum.

Matthew 7:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
Open Tamil Contemporary Version
நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
Tamil Easy Reading Version
நீங்கள் மற்றவர்களை எப்படி நியாயம் தீர்க்கிறீர்களோ அவ்வாறே தேவன் உங்களை நியாயம் தீர்ப்பார். மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும் மன்னிப்பு உங்களுக்கும் வழங்கப்படும்.

Matthew 7:2 in English

King James Version (KJV)
For with what judgment ye judge, ye shall be judged: and with what measure ye mete, it shall be measured to you again.
World English Bible (WEB)
For with whatever judgment you judge, you will be judged; and with whatever measure you measure, it will be measured to you.
American Standard Version (ASV)
For with what judgment ye judge, ye shall be judged: and with what measure ye mete, it shall be measured unto you.
Bible in Basic English (BBE)
For as you have been judging, so you will be judged, and with your measure will it be measured to you.
Darby Translation (DBY)
for with what judgment ye judge, ye shall be judged; and with what measure ye mete, it shall be measured to you.
Webster's Bible (WBS)
For with what judgment ye judge, ye shall be judged: and the measure which ye give, shall be measured to you again.
Young's Literal Translation (YLT)
for in what judgment ye judge, ye shall be judged, and in what measure ye measure, it shall be measured to you.

Read in context

  1. 1நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
  2. 2ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
  3. 3நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
  4. 4இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
Read all of Matthew 7

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.