Matthew 9:7 in Tamil
உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.
Udanae avan ezhunthu, than veettukkup ponaan.
Matthew 9:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.
- Open Tamil Contemporary Version
- உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.
- Tamil Easy Reading Version
- அம்மனிதன் எழுந்து வீட்டுக்குச் சென்றான்.
Matthew 9:7 in English
- King James Version (KJV)
- And he arose, and departed to his house.
- World English Bible (WEB)
- He arose and departed to his house.
- American Standard Version (ASV)
- And he arose, and departed to his house.
- Bible in Basic English (BBE)
- And he got up and went away to his house.
- Darby Translation (DBY)
- And he rose up and went to his house.
- Webster's Bible (WBS)
- And he arose, and departed to his house.
- Young's Literal Translation (YLT)
- And he, having risen, went to his house,
Read in context
- 5உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?
- 6பூமியிலே பாவங்களை மன்னிக்கமனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
- 7உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.
- 8ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
- 9இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின் சென்றுவா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.