Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nahum 2:6 in Tamil

ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரமனை கரைந்துபோம்.

Aarugalin mathagugal thirakkappadum, aramanai karainthubom.

Nahum 2:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரண்மனை கரைந்துபோகும்.
Open Tamil Contemporary Version
ஆனாலும் தாக்குகிறவன் உட்புகுந்துவிட்டான், ஆற்றின் மதகுகள் திறந்து விடப்படுகின்றன; அரண்மனை சரிந்து விழுகிறது.
Tamil Easy Reading Version
ஆனால் ஆற்றின் மதகுகள் திறக்கப்படுகின்றன. எதிரிகள் அவ்வழியாக வந்து அரசனின் வீட்டை அழிக்கிறார்கள்.

Nahum 2:6 in English

King James Version (KJV)
The gates of the rivers shall be opened, and the palace shall be dissolved.
World English Bible (WEB)
The gates of the rivers are opened, and the palace is dissolved.
American Standard Version (ASV)
The gates of the rivers are opened, and the palace is dissolved.
Bible in Basic English (BBE)
The river doorways are forced open, and the king's house is flowing away.
Darby Translation (DBY)
The gates of the rivers are opened, and the palace melteth away.
Webster's Bible (WBS)
The gates of the rivers shall be opened, and the palace shall be dissolved.
Young's Literal Translation (YLT)
Gates of the rivers have been opened, And the palace is dissolved.

Read in context

  1. 4இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்; அவைகள் தீவட்டிகளைப் போல விளங்கி, மின்னல்களைப் போல வேகமாய்ப் பறக்கும்.
  2. 5அவன் தன் பிரபலஸ்தரை நினைவுகூருவான்; அவர்கள் தங்கள் நடைகளில் இடறி, அலங்கத்துக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும்.
  3. 6ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரமனை கரைந்துபோம்.
  4. 7அவன் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள்.
  5. 8நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும் திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.
Read all of Nahum 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.