Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nahum 2:8 in Tamil

நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும் திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.

Ninivae poorvagaalamuthal thanneerth thadaagambol irunthathu; ippotho avarkal odippogiraarkal; nillungal nillungal endraalum thirumbippaarkkiravan illai.

Download verse image

Nahum 2:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
நினிவே ஆரம்பகாலமுதல் தண்ணீர் நிறைந்த குளம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.
Open Tamil Contemporary Version
நினிவே தண்ணீர் நிறைந்த குளம்போல் இருக்கிறது. அதன் தண்ணீரோ வடிந்து ஓடுகிறது. “நில்லுங்கள், நில்லுங்கள்!” என்று அவர்கள் அழுகிறார்கள். ஆனால் ஒருவனும் திரும்பி வருவதில்லை.
Tamil Easy Reading Version
நினிவே, தண்ணீர் வற்றிப்போன குளத்தைப்போன்று இருக்கிறது. ஜனங்கள், “நிறுத்துங்கள்! ஓடுவதை நிறுத்துங்கள்!” என்று சொன்னார்கள். ஆனால் அது பயன் தரவில்லை.

Nahum 2:8 in English

King James Version (KJV)
But Nineveh [is] of old like a pool of water: yet they shall flee away. Stand, stand, [shall they cry;] but none shall look back.
World English Bible (WEB)
But Nineveh has been from of old like a pool of water, yet they flee away. “Stop! Stop!” they cry, but no one looks back.
American Standard Version (ASV)
But Nineveh hath been from of old like a pool of water: yet they flee away. Stand, stand, [they cry]; but none looketh back.
Bible in Basic English (BBE)
But Nineveh is like a pool of water whose waters are flowing away; Keep your place, they say; but no one is turning back.
Darby Translation (DBY)
Nineveh hath been like a pool of water, since the day she existed, yet they flee away. ...Stand! Stand! But none looketh back.
Webster's Bible (WBS)
But Nineveh [is] of old like a pool of water: yet they shall flee away. Stand, stand, [shall they cry] ; but none shall look back.
Young's Literal Translation (YLT)
And Nineveh [is] as a pool of waters, From of old it [is] — and they are fleeing! 'Stand ye, stand;' and none is turning!

Read in context

  1. 6ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரமனை கரைந்துபோம்.
  2. 7அவன் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள்.
  3. 8நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும் திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.
  4. 9வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; சம்பத்துக்கு முடிவில்லை; இச்சிக்கப்படத்தக்க சகலவித பொருள்களும் இருக்கிறது.
  5. 10அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது.
Read all of Nahum 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.