Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nehemiah 11:20 in Tamil

மற்ற இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும், யூதாவின் சகல பட்டணங்களிலும், அவரவர் தங்கள் சுதந்தரத்திலிருந்தார்கள்.

Matra isravaelarum, aasaariyarum, laeviyarum, yoothaavin sagala pattanangalilum, avaravar thangal suthantharaththilirunthaarkal.

Download verse image

Nehemiah 11:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
மற்ற இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், யூதாவின் எல்லா பட்டணங்களிலும் இருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
மீதியான இஸ்ரயேலர் ஆசாரியருடனும், லேவியருடனும் தங்களுடைய முற்பிதாக்களின் சொத்துரிமை இடங்களில் யூதாவிலுள்ள எல்லா நகரங்களிலும் வாழ்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
மற்ற இஸ்ரவேல் ஜனங்கள், மற்ற ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் யூதாவின் அனைத்து நகரங்களிலும் வாழ்ந்தனர். ஒவ்வொருவனும் தனது முற்பிதாவிற்குச் சொந்தமான நாட்டில் வாழ்ந்தனர்.

Nehemiah 11:20 in English

King James Version (KJV)
And the residue of Israel, of the priests, [and] the Levites, [were] in all the cities of Judah, every one in his inheritance.
World English Bible (WEB)
The residue of Israel, of the priests, and the Levites were in all the cities of Judah, everyone in his inheritance.
American Standard Version (ASV)
And the residue of Israel, of the priests, the Levites, were in all the cities of Judah, every one in his inheritance.
Bible in Basic English (BBE)
And the rest of Israel, of the priests, the Levites, were in all the towns of Judah, every one in his heritage.
Darby Translation (DBY)
And the residue of Israel, the priests, [and] the Levites, were in all the cities of Judah, every one in his inheritance.
Webster's Bible (WBS)
And the residue of Israel, of the priests, [and] the Levites, [were] in all the cities of Judah every one in his inheritance.
Young's Literal Translation (YLT)
And the rest of Israel, of the priests, of the Levites, [are] in all cities of Judah, each in his inheritance;

Read in context

  1. 18பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர் எல்லாரும் இருநூற்று எண் பத்துநாலுபேர்.
  2. 19வாசல் காவலாளர் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்கள் சகோதரரும் நூற்று எழுபத்திரண்டுபேர்.
  3. 20மற்ற இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும், யூதாவின் சகல பட்டணங்களிலும், அவரவர் தங்கள் சுதந்தரத்திலிருந்தார்கள்.
  4. 21நிதனீமியர் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
  5. 22எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்.
Read all of Nehemiah 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.