Nehemiah 11:21 in Tamil
நிதனீமியர் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
Nithaneemiyar obaelilae kudiyirunthaarkal; avarkalmael seegaavum kispaavum visaarippukkaararaayirunthaarkal.
Nehemiah 11:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆலய பணியாளர்கள் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆலய பணியாட்கள் ஓபேல் குன்றில் வாழ்ந்தார்கள். சீகாவும் கிஸ்பாவும் இவர்களுக்குப் பொறுப்பாயிருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆலய வேலைக்காரர்கள் ஓபேல் மலையில் குடியிருந்தார்கள். அவர்களின் மேல் சீகாவும் கிஸ்பாவும் அதிகாரிகளாக இருந்தார்கள்.
Nehemiah 11:21 in English
- King James Version (KJV)
- But the Nethinims dwelt in Ophel: and Ziha and Gispa [were] over the Nethinims.
- World English Bible (WEB)
- But the temple servants lived in Ophel; and Ziha and Gishpa were over the temple servants.
- American Standard Version (ASV)
- But the Nethinim dwelt in Ophel: and Ziha and Gishpa were over the Nethinim.
- Bible in Basic English (BBE)
- But the Nethinim were living in the Ophel; and Ziha and Gishpa were over the Nethinim.
- Darby Translation (DBY)
- And the Nethinim dwelt in Ophel; and Ziha and Gispa were over the Nethinim.
- Webster's Bible (WBS)
- But the Nethinims dwelt in Ophel: and Ziha and Gispa [were] over the Nethinims.
- Young's Literal Translation (YLT)
- and the Nethinim are dwelling in Ophel, and Ziha and Gishpa [are] over the Nethinim.
Read in context
- 19வாசல் காவலாளர் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்கள் சகோதரரும் நூற்று எழுபத்திரண்டுபேர்.
- 20மற்ற இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும், யூதாவின் சகல பட்டணங்களிலும், அவரவர் தங்கள் சுதந்தரத்திலிருந்தார்கள்.
- 21நிதனீமியர் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
- 22எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்.
- 23பாடகராகிய அவர்களுக்காக அன்றாடகப்படி கொடுக்கப்படும்படி ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.
Cross references
- Nehemiah 3:26 நெகேமியா 3:26ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள்.
- 2 Chronicles 27:3 2 நாளாகமம் 27:3அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான்.
- Nehemiah 3:31 நெகேமியா 3:31அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.