Nehemiah 11:25 in Tamil
தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் புத்திரரில் சிலர் கிரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
Thangal naattuppurangalaana kiraamangalil irukkiravarkalukkullae yoothaavin puththiraril silar kiriyaatharpaavilum athin kiraamangalilum, theebonilum athin kiraamangalilum, egaapseyaelilum athin kiraamangalilum,
Nehemiah 11:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் மக்களில் சிலர் கீரியாத் அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
- Open Tamil Contemporary Version
- கிராமங்களையும், அதனுடைய வயல்களையும் பொறுத்தமட்டில், யூதா மக்களில் சிலர் கீரியாத் அர்பாவிலும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளிலும், தீபோனிலும், அதன் குடியிருப்புகளிலும், எகாப்செயேலிலும் அதைச் சேர்ந்த கிராமங்களிலும் வாழ்ந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- இப்பட்டணங்களில் யூதாவின் ஜனங்கள் வாழ்ந்தனர். கீரியாத் அர்பாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், தீபோனிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும்,
Nehemiah 11:25 in English
- King James Version (KJV)
- And for the villages, with their fields, [some] of the children of Judah dwelt at Kirjath-arba, and [in] the villages thereof, and at Dibon, and [in] the villages thereof, and at Jekabzeel, and [in] the villages thereof,
- World English Bible (WEB)
- As for the villages with their fields, some of the children of Judah lived in Kiriath Arba and its towns, in Dibon and its towns, in Jekabzeel and its villages,
- American Standard Version (ASV)
- And as for the villages, with their fields, some of the children of Judah dwelt in Kiriath-arba and the towns thereof, and in Dibon and the towns thereof, and in Jekabzeel and the villages thereof,
- Bible in Basic English (BBE)
- And for the daughter-towns with their fields, some of the men of Judah were living in Kiriath-arba and its daughter-towns, and in Dibon and its daughter-towns, and in Jekabzeel and its daughter-towns,
- Darby Translation (DBY)
- And as to the hamlets in their fields, [some] of the children of Judah dwelt in Kirjath-Arba and its dependent villages, and in Dibon and its dependent villages, and in Jekabzeel and its dependent villages,
- Webster's Bible (WBS)
- And for the villages, with their fields, [some] of the children of Judah dwelt at Kirjath-arba, and [in] its villages, and at Dibon, and [in] its villages, and at Jekabzeel, and [in] its villages,
- Young's Literal Translation (YLT)
- And at the villages with their fields, of the sons of Judah there have dwelt, in Kirjath-Arba and its small towns, and in Dibon and its small towns, and in Jekabzeel and its villages,
Read in context
- 23பாடகராகிய அவர்களுக்காக அன்றாடகப்படி கொடுக்கப்படும்படி ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.
- 24யூதாவின் குமாரனாகிய சேராக்கின் புத்திரரில் மெசெசாபெயேலின் குமாரன் பெத்தகியா ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான்.
- 25தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் புத்திரரில் சிலர் கிரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
- 26யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும்,
- 27ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும்,
Cross references
- Joshua 14:15 யோசுவா 14:15முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.
- Joshua 15:21–22 யோசுவா 15:21–22கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், எதேர், யாகூர், கீனா, திமோனா, அதாதா,
Original words (Hebrew)
- villages · H2691חָצֵר châtsêr
- fields · H7704שָׂדֶה sâdeh
- children · H1121בֵּן bên
- Judah · H3063יְהוּדָה Yᵉhûwdâh
- dwelt · H3427יָשַׁב yâshab
- Kirjath-arba · H7153קִרְיַת אַרְבַּע Qiryath ʼArbaʻ
- villages · H2691חָצֵר châtsêr
- Dibon · H1769דִּיבוֹן Dîybôwn
- villages · H1323בַּת bath
- Jekabzeel · H3343יְקַבְצְאֵל Yᵉqabtsᵉʼêl
- villages · H1323בַּת bath
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.