Nehemiah 11:6 in Tamil
எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.
Erusalaemilae kudiyirukkira paeraesin puththirarellaarum naanootru arubaththettup paraakkiramasaaligalaayirunthaarkal.
Nehemiah 11:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் மகன்களெல்லாம் நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாக இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- எருசலேமில் வாழ்ந்த பேரேஸின் சந்ததிகள் யாவரும் மொத்தமாக நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாயிருந்தனர்.
- Tamil Easy Reading Version
- எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருந்த பேரேசின் சந்ததியினர் 468 என்ற எண்ணிக்கையுடையவர்கள். அவர்கள் அனைவரும் தைரியசாலிகள்.
Nehemiah 11:6 in English
- King James Version (KJV)
- All the sons of Perez that dwelt at Jerusalem [were] four hundred threescore and eight valiant men.
- World English Bible (WEB)
- All the sons of Perez who lived in Jerusalem were four hundred sixty-eight valiant men.
- American Standard Version (ASV)
- All the sons of Perez that dwelt in Jerusalem were four hundred threescore and eight valiant men.
- Bible in Basic English (BBE)
- All the sons of Perez living in Jerusalem were four hundred and sixty-eight men of good position.
- Darby Translation (DBY)
- All the children of Pherez that dwelt in Jerusalem were four hundred and sixty-eight valiant men.
- Webster's Bible (WBS)
- All the sons of Perez that dwelt at Jerusalem [were] four hundred sixty and eight valiant men.
- Young's Literal Translation (YLT)
- all the sons of Perez who are dwelling in Jerusalem [are] four hundred sixty and eight, men of valour.
Read in context
- 4எருசலேமிலே யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா புத்திரரிலே பேரேசின் புத்திரருக்குள் ஒருவனான மகலாலெயேலின் குமாரனாகிய செபதியாவின் குமாரன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்குக் குமாரனான உசியாவின் மகன் அத்தாயாவும்,
- 5சீலோனின் குமாரன் சகரியாவுக்குக் குமாரனாகிய யோயாரிபுக்குக்குமாரனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் குமாரன் கொல்லோசே பெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.
- 6எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.
- 7பென்யமீன் புத்திரரில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் குமாரனானவன்.
- 8அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.