Nehemiah 12:17 in Tamil
அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன்மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்.
Abiyaavin santhathiyil sikri, miniyaameenmovathiyaa enpavarkalin santhathiyil pilthaay.
Nehemiah 12:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன் மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்.
- Open Tamil Contemporary Version
- அபியா குடும்பத்தைச் சேர்ந்த சிக்ரி, மினியாமீன் மற்றும் மொவதியாவின் குடும்பத்தைச் சேர்ந்த பில்தாய்,
- Tamil Easy Reading Version
- அபியாவின் குடும்பத்தில் சிக்ரி தலைவன். மினியாமீன் மொவதியா என்பவர்களின் குடும்பங்களில் பில்தாய் தலைவன்.
Nehemiah 12:17 in English
- King James Version (KJV)
- Of Abijah, Zichri; of Miniamin, of Moadiah, Piltai;
- World English Bible (WEB)
- of Abijah, Zichri; of Miniamin, of Moadiah, Piltai;
- American Standard Version (ASV)
- of Abijah, Zichri; of Miniamin, of Moadiah, Piltai;
- Bible in Basic English (BBE)
- Of Abijah, Zichri; of Miniamin, of Moadiah, Piltai;
- Darby Translation (DBY)
- of Abijah, Zichri; of Miniamin [and] Moadiah, Piltai;
- Webster's Bible (WBS)
- Of Abijah, Zichri; of Miniamin, of Moadiah, Piltai;
- Young's Literal Translation (YLT)
- of Abijah, Zichri; of Miniamin; of Moadiah, Piltai;
Read in context
- 15ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
- 16இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநெதோனின் சந்ததியில் மெசுல்லாம்,
- 17அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன்மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்.
- 18பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்,
- 19யோயரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.