Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nehemiah 12:32 in Tamil

அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும்,

Avarkal piragaalae osaayaavum, yoothaavin pirabukkalil paathippaerum,

Download verse image

Nehemiah 12:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் பின்னே ஓசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேர்களும்,
Open Tamil Contemporary Version
ஓசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப் பேரும் அவர்களின் பின்சென்றார்கள்.
Tamil Easy Reading Version
ஒசாயாவும் யூதாவின் தலைவர்களில் பாதி பேரும் அவர்களைப் பின்தொடர்ந்து போனார்கள்.

Nehemiah 12:32 in English

King James Version (KJV)
And after them went Hoshaiah, and half of the princes of Judah,
World English Bible (WEB)
and after them went Hoshaiah, with half of the princes of Judah,
American Standard Version (ASV)
and after them went Hoshaiah, and half of the princes of Judah,
Bible in Basic English (BBE)
And after them went Hoshaiah and half of the rulers of Judah,
Darby Translation (DBY)
And after them went Hoshaiah, and half of the princes of Judah,
Webster's Bible (WBS)
And after them went Hoshaiah, and half of the princes of Judah,
Young's Literal Translation (YLT)
and after them goeth Hoshaiah, and half of the heads of Judah,

Read in context

  1. 30ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.
  2. 31அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரைநிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
  3. 32அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும்,
  4. 33அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
  5. 34யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,
Read all of Nehemiah 12

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.