Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nehemiah 12:9 in Tamil

பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.

Pakpukkiyaa, unni engira avarkal sagotharar avarkalukku ethirae kaavalkaaththirunthaarkal.

Download verse image

Nehemiah 12:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
பக்பூக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர்கள் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய உடன்வேலையாட்களான பக்பூக்கியாவும், உன்னியும் ஆராதனையில் அவர்களுக்கு எதிர்ப்பக்கமாக நின்றார்கள்.
Tamil Easy Reading Version
பக்புக்கியா, உன்னியும், லேவியர்களின் உறவினர்கள். அவர்கள் இருவரும் பணியில் அவர்களுக்கு எதிராக நின்றார்கள்.

Nehemiah 12:9 in English

King James Version (KJV)
Also Bakbukiah and Unni, their brethren, [were] over against them in the watches.
World English Bible (WEB)
Also Bakbukiah and Unno, their brothers, were close to them according to their offices.
American Standard Version (ASV)
Also Bakbukiah and Unno, their brethren, were over against them according to their offices.
Bible in Basic English (BBE)
And Bakbukiah and Unno, their brothers, were opposite them in their watches.
Darby Translation (DBY)
and Bakbukiah and Unni, their brethren, were over against them as watches.
Webster's Bible (WBS)
Also Bakbukiah and Unni, their brethren, [were] over against them in the watches.
Young's Literal Translation (YLT)
and Bakbukiah and Unni, their brethren, [are] over-against them in charges.

Read in context

  1. 7சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.
  2. 8லேவியர் யாரென்றால்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.
  3. 9பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.
  4. 10யெசுவா யொயகீமைப் பெற்றான், யொயகீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொதாவைப் பெற்றான்.
  5. 11யொயதா யோனதானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.
Read all of Nehemiah 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.