Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nehemiah 12:11 in Tamil

யொயதா யோனதானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.

Yoyathaa yonathaanaip petraan, yonaththaan yathuvaavaip petraan.

Download verse image

Nehemiah 12:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.
Open Tamil Contemporary Version
யோயதாவின் மகன் யோனத்தான், யோனத்தானின் மகன் யதுவா.
Tamil Easy Reading Version
யொயதா யோனத்தானின் தந்தை. யோனத்தான் யதுவாவின் தந்தை.

Nehemiah 12:11 in English

King James Version (KJV)
And Joiada begat Jonathan, and Jonathan begat Jaddua.
World English Bible (WEB)
and Joiada became the father of Jonathan, and Jonathan became the father of Jaddua.
American Standard Version (ASV)
and Joiada begat Jonathan, and Jonathan begat Jaddua.
Bible in Basic English (BBE)
And Joiada was the father of Jonathan, and Jonathan was the father of Jaddua.
Darby Translation (DBY)
and Joiada begot Jonathan, and Jonathan begot Jaddua.
Webster's Bible (WBS)
And Joiada begat Jonathan, and Jonathan begat Jaddua.
Young's Literal Translation (YLT)
and Joiada hath begotten Jonathan, and Jonathan hath begotten Jaddua.

Read in context

  1. 9பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.
  2. 10யெசுவா யொயகீமைப் பெற்றான், யொயகீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொதாவைப் பெற்றான்.
  3. 11யொயதா யோனதானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.
  4. 12யொயகீமின் நாட்களிலே பிதா வம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,
  5. 13எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
Read all of Nehemiah 12

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.