Nehemiah 6:18 in Tamil
அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததும் அல்லாமல், அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம் பண்ணியிருந்தபடியாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.
Avan aaraagin kumaaranaagiya seganiyaavukku marumaganaayirunthathum allaamal, avan kumaaranaagiya yoganaan peragiyaavin kumaaranaagiya mesullaamin kumaaraththiyai vivaagam panniyirunthabadiyaalum, yoothaavil anaegar avanukku aanaiyittuk koduththirunthaarkal.
Nehemiah 6:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் ஆராகின் மகனாகிய செகனியாவுக்கு மருமகனாக இருந்ததும் அல்லாமல், அவன் மகனாகிய யோகனான் பெரகியாவின் மகனாகிய மெசுல்லாமின் மகளை திருமணம் செய்திருந்ததாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- தொபியா ஆராகின் மகன் செகனியாவுக்கு மருமகனாக இருந்ததாலும், தொபியாவின் மகன் யோகனான், பெரகியாவின் மகன் மெசுல்லாமின் மகளைத் திருமணம் செய்திருந்ததினாலும் யூதாவிலுள்ள அநேகர் அவனுடைய ஆணைக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் அக்கடிதங்களை அனுப்பினர். ஏனென்றால், யூதாவிலுள்ள பல ஜனங்கள் அவனுக்கு உண்மையாக இருப்பதாகச் சத்தியம் செய்துள்ளனர். இதற்கு காரணம், தொபியா செகனியாவிற்கு மருமகனாக இருந்தான். செகனியா ஆராகின் மகன். தொபியாவின் மகனான யோகனான் மெசுல்லாமின் மகளை மண முடித்திருந்தான். மெசுல்லாம், பெரகியாவின் மகனாக இருந்தான்.
Nehemiah 6:18 in English
- King James Version (KJV)
- For [there were] many in Judah sworn unto him, because he [was] the son in law of Shechaniah the son of Arah; and his son Johanan had taken the daughter of Meshullam the son of Berechiah.
- World English Bible (WEB)
- For there were many in Judah sworn to him because he was the son-in-law of Shecaniah the son of Arah; and his son Jehohanan had taken the daughter of Meshullam the son of Berechiah as wife.
- American Standard Version (ASV)
- For there were many in Judah sworn unto him, because he was the son-in-law of Shecaniah the son of Arah; and his son Jehohanan had taken the daughter of Meshullam the son of Berechiah to wife.
- Bible in Basic English (BBE)
- For in Judah there were a number of people who had made an agreement by oath with him, because he was the son-in-law of Shecaniah, the son of Arah; and his son Jehohanan had taken as his wife the daughter of Meshullam, the son of Berechiah.
- Darby Translation (DBY)
- For there were many in Judah sworn to him; for he was a son-in-law of Shechaniah the son of Arah; and his son Johanan had taken the daughter of Meshullam the son of Berechiah.
- Webster's Bible (WBS)
- For [there were] many in Judah sworn to him, because he [was] the son-in-law of Shechaniah the son of Arah; and his son Johanan had taken the daughter of Meshullam the son of Berechiah.
- Young's Literal Translation (YLT)
- for many in Judah are sworn to him, for he [is] son-in-law to Shechaniah son of Arah, and Jehohanan his son hath taken the daughter of Meshullam son of Berechiah;
Read in context
- 16எங்கள் பகைஞர் எல்லாரும் அதைக் கேட்டபோதும், எங்கள் சுற்றுப்புறத்தாராகிய புறஜாதியான அனைவரும் கண்டபோதும், மிகவும் முனையற்றுப்போய், இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்.
- 17அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதரிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது.
- 18அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததும் அல்லாமல், அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம் பண்ணியிருந்தபடியாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.
- 19அவன் செய்யும் நன்மைகளையும் அவர்கள் எனக்கு முன்பாக விவரித்து, என் வார்த்தைகளை அவனுக்குக் கொண்டுபோவார்கள்; தொபியா எனக்குப் பயமுண்டாகக் கடிதங்களை அனுப்புவான்.
Cross references
- Ezra 2:5 எஸ்றா 2:5ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
- Nehemiah 7:10 நெகேமியா 7:10ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
- Nehemiah 3:30 நெகேமியா 3:30அவனுக்குப் பின்னாகச் செல்மீயாவின் குமாரன் அனனியாவும், சாலா பின் ஆறாவது குமாரனாகிய ஆனூனும், வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாகப் பெரகியாவின் குமாரன் மெசுல்லாம், தன் அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
- Nehemiah 3:4 நெகேமியா 3:4அவர்கள் அருகே கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் குமாரனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான்.
Original words (Hebrew)
- many · H7227רַב rab
- Judah · H3063יְהוּדָה Yᵉhûwdâh
- sworn · H1167בַּעַל baʻal
- law · H2860חָתָן châthân
- Shechaniah · H7935שְׁכַנְיָה Shᵉkanyâh
- son · H1121בֵּן bên
- Arah · H733אָרַח ʼÂrach
- son · H1121בֵּן bên
- Johanan · H3076יְהוֹחָנָן Yᵉhôwchânân
- taken · H3947לָקַח lâqach
- daughter · H1323בַּת bath
- Meshullam · H4918מְשֻׁלָּם Mᵉshullâm
- son · H1121בֵּן bên
- Berechiah · H1296בֶּרֶכְיָה Berekyâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.