Ezra 2:5 in Tamil
ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
Aaraagin puththirar ezhunootru ezhubaththainthubaer.
Ezra 2:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆராகின் வம்சத்தார் 775 பேர்.
- Open Tamil Contemporary Version
- ஆராகின் சந்ததி 775 பேர்,
- Tamil Easy Reading Version
- ஆராகின் சந்ததியினர்#775
Ezra 2:5 in English
- King James Version (KJV)
- The children of Arah, seven hundred seventy and five.
- World English Bible (WEB)
- The children of Arah, seven hundred seventy-five.
- American Standard Version (ASV)
- The children of Arah, seven hundred seventy and five.
- Bible in Basic English (BBE)
- The children of Arah, seven hundred and seventy-five.
- Darby Translation (DBY)
- The children of Arah, seven hundred and seventy-five.
- Webster's Bible (WBS)
- The children of Arah, seven hundred seventy and five.
- Young's Literal Translation (YLT)
- Sons of Arah, seven hundred five and seventy.
Read in context
- 3பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
- 4செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
- 5ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
- 6யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
- 7ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
Cross references
- Nehemiah 7:10 நெகேமியா 7:10ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
- Nehemiah 6:18 நெகேமியா 6:18அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததும் அல்லாமல், அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம் பண்ணியிருந்தபடியாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.