Nehemiah 7:11 in Tamil
யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப்பதினெட்டுப்பேர்.
Yesuvaa yovaap enpavarkalin santhathikkulliruntha paagaathmovaabin puththirar irandaayiraththu ennootruppathinettuppaer.
Nehemiah 7:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர்.
- Open Tamil Contemporary Version
- யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,818 பேர்,
- Tamil Easy Reading Version
- யெசுவா, யோவாப் என்பவர்களின் குடும்பத்திலிருந்த பாகாத்மோவாபின் சந்ததியினர் 2,818
Nehemiah 7:11 in English
- King James Version (KJV)
- The children of Pahath-moab, of the children of Jeshua and Joab, two thousand and eight hundred [and] eighteen.
- World English Bible (WEB)
- The children of Pahathmoab, of the children of Jeshua and Joab: two thousand eight hundred eighteen.
- American Standard Version (ASV)
- The children of Pahath-moab, of the children of Jeshua and Joab, two thousand and eight hundred [and] eighteen.
- Bible in Basic English (BBE)
- The children of Pahath-moab, of the children of Jeshua and Joab, two thousand, eight hundred and eighteen.
- Darby Translation (DBY)
- The children of Pahath-Moab, of the children of Jeshua and Joab, two thousand eight hundred and eighteen.
- Webster's Bible (WBS)
- The children of Pahath-moab, of the children of Jeshua and Joab, two thousand and eight hundred [and] eighteen.
- Young's Literal Translation (YLT)
- Sons of Pahath-Moab, of the sons of Jeshua and Joab: two thousand and eight hundred [and] eighteen.
Read in context
- 9செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
- 10ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
- 11யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப்பதினெட்டுப்பேர்.
- 12ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
- 13சத்தூவின் புத்திரர் எண்ணூற்றுநாற்பத்தைந்துபேர்.
Cross references
- Ezra 2:6 எஸ்றா 2:6யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
- Nehemiah 10:14 நெகேமியா 10:14ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
- Nehemiah 8:4 நெகேமியா 8:4வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.