Ezra 2:6 in Tamil
யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
Yesuvaa yovaap enpavarkaludaiya santhathikkulliruntha paagaathmovaabin puththirar irandaayiraththu ennootrup pannirandubaer.
Ezra 2:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் 2,812 பேர்.
- Open Tamil Contemporary Version
- யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர்,
- Tamil Easy Reading Version
- யெசுவா மற்றும் யோவாபின் குடும்பத்திலிருந்து பாகாத் மோவாபின் சந்ததியினர்#2,812
Ezra 2:6 in English
- King James Version (KJV)
- The children of Pahath-moab, of the children of Jeshua [and] Joab, two thousand eight hundred and twelve.
- World English Bible (WEB)
- The children of Pahathmoab, of the children of Jeshua and Joab, two thousand eight hundred twelve.
- American Standard Version (ASV)
- The children of Pahath-moab, of the children of Jeshua [and] Joab, two thousand eight hundred and twelve.
- Bible in Basic English (BBE)
- The children of Pahath-moab, of the children of Jeshua and Joab, two thousand, eight hundred and twelve.
- Darby Translation (DBY)
- The children of Pahath-Moab, of the children of Jeshua [and] Joab, two thousand eight hundred and twelve.
- Webster's Bible (WBS)
- The children of Pahath-moab, of the children of Jeshua [and] Joab, two thousand eight hundred and twelve.
- Young's Literal Translation (YLT)
- Sons of Pahath-Moab, of the sons of Jeshua, Joab, two thousand eight hundred and twelve.
Read in context
- 4செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
- 5ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
- 6யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
- 7ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
- 8சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
Cross references
- Nehemiah 7:11 நெகேமியா 7:11யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப்பதினெட்டுப்பேர்.
- Ezra 8:9 எஸ்றா 8:9யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்,
- Ezra 10:14 எஸ்றா 10:14ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும்; இந்தக் காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.
- Ezra 8:4 எஸ்றா 8:4பரகாத்மோவாபின் புத்திரரில் செரகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடேகூட இருநூறு ஆண்மக்களும்,
- Ezra 10:30 எஸ்றா 10:30பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.