Nehemiah 7:32 in Tamil
பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.
Peththael, aayi oorkalin manithar nootru irubaththumoondrubaer.
Nehemiah 7:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் 123 பேர்.
- Open Tamil Contemporary Version
- பெத்தேல், ஆயியின் மனிதர் 123 பேர்,
- Tamil Easy Reading Version
- பெத்தேல், ஆயி ஊரார்கள் 123
Nehemiah 7:32 in English
- King James Version (KJV)
- The men of Beth-el and Ai, an hundred twenty and three.
- World English Bible (WEB)
- The men of Bethel and Ai: one hundred twenty-three.
- American Standard Version (ASV)
- The men of Beth-el and Ai, a hundred twenty and three.
- Bible in Basic English (BBE)
- The men of Beth-el and Ai, a hundred and twenty-three.
- Darby Translation (DBY)
- The men of Bethel and Ai, a hundred and twenty-three.
- Webster's Bible (WBS)
- The men of Beth-el and Ai, a hundred and twenty three.
- Young's Literal Translation (YLT)
- Men of Bethel and Ai: a hundred twenty and three.
Read in context
- 30ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.
- 31மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.
- 32பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.
- 33வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.
- 34மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
Cross references
- Ezra 2:28 எஸ்றா 2:28பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இறுநூற்று இருபத்துமூன்று பேர்.
- Joshua 8:9 யோசுவா 8:9அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்றுராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான்.
- Joshua 8:17 யோசுவா 8:17ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலரைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.