Nehemiah 7:31 in Tamil
மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.
Mikmaas ooraar nootru irubaththirandubaer.
Nehemiah 7:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் 122 பேர்.
- Open Tamil Contemporary Version
- மிக்மாஸின் மனிதர் 122 பேர்,
- Tamil Easy Reading Version
- மிக்மாஸ் ஊரார்கள் 122
Nehemiah 7:31 in English
- King James Version (KJV)
- The men of Michmas, an hundred and twenty and two.
- World English Bible (WEB)
- The men of Michmas: one hundred twenty-two.
- American Standard Version (ASV)
- The men of Michmas, a hundred and twenty and two.
- Bible in Basic English (BBE)
- The men of Michmas, a hundred and twenty-two.
- Darby Translation (DBY)
- The men of Michmas, a hundred and twenty-two.
- Webster's Bible (WBS)
- The men of Michmas, a hundred and twenty two.
- Young's Literal Translation (YLT)
- Men of Michmas: a hundred and twenty and two.
Read in context
- 29கிரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்து மூன்றுபேர்.
- 30ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.
- 31மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.
- 32பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.
- 33வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.
Cross references
- 1 Samuel 13:5 1 சாமுவேல் 13:5பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.
- 1 Samuel 13:23 1 சாமுவேல் 13:23பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.
- Isaiah 10:28 ஏசாயா 10:28அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
- Ezra 2:27 எஸ்றா 2:27மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.