Nehemiah 7:39 in Tamil
ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
Aasaariyaraanavarkal: yesuvaa kudumbaththaanaagiya yethaayaavin puththirar tholaayiraththu ezhubaththumoondrubaer.
Nehemiah 7:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர்.
- Open Tamil Contemporary Version
- ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,
- Tamil Easy Reading Version
- ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததியினர் 973
Nehemiah 7:39 in English
- King James Version (KJV)
- The priests: the children of Jedaiah, of the house of Jeshua, nine hundred seventy and three.
- World English Bible (WEB)
- The priests: The children of Jedaiah, of the house of Jeshua: nine hundred seventy-three.
- American Standard Version (ASV)
- The priests: The children of Jedaiah, of the house of Jeshua, nine hundred seventy and three.
- Bible in Basic English (BBE)
- The priests: the children of Jedaiah, of the family of Jeshua, nine hundred and seventy-three.
- Darby Translation (DBY)
- The priests: the children of Jedaiah, of the house of Jeshua, nine hundred and seventy-three.
- Webster's Bible (WBS)
- The priests: the children of Jedaiah, of the house of Jeshua, nine hundred and seventy three.
- Young's Literal Translation (YLT)
- The priests: sons of Jedaiah: of the house of Jeshua: nine hundred seventy and three;
Read in context
- 37லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொரு பேர்.
- 38செனாகா புத்திரர் மூவாயிரத்துத்தொளாயிரத்து முப்பதுபேர்.
- 39ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
- 40இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
- 41பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
Cross references
- Ezra 2:36 எஸ்றா 2:36ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்து மூன்றுபேர்.
- 1 Chronicles 24:7–19 1 நாளாகமம் 24:7–19முதலாவது சீட்டு யோயாரீபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும், மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும், ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும், ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும், ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும், பதினோராவது எலியாசீபின் பேர்வழிக்கும், பன்னிரண்டாவது யாக்கீமின்பேர்வழிக்கும், பதின்மூன்றாவது உப்பாவின் பேர்வழிக்கும், பதினான்காவது எசெபெயாபின் பேர்வழிக்கும், பதினைந்தாவது பில்காவின் பேர்வழிக்கும், பதினாறாவது இம்மேரின் பேர்வழிக்கும், பதினேழாவது ஏசீரின் பேர்வழிக்கும், பதினெட்டாவது அப்சேசின் பேர்வழிக்கும், பத்தொன்பதாவது பெத்தகியாவின்பேர்வழிக்கும், இருபதாவது எகெசெக்கியேலின் பேர்வழிக்கும், இருபத்தோராவது யாகினின் பேர்வழிக்கும், இருபத்திரண்டாவது காமுவேலின் பேர்வழிக்கும், இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவதுமாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்கள் தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்பிரகாரம், தங்கள் முறைவரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அவர்களுடைய ஊழியத்திற்காகப் பண்ணப்பட்ட வகுப்புகள் இவைகளே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.