Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 24:7 in Tamil

முதலாவது சீட்டு யோயாரீபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,

Muthalaavathu seettu yoyaareebin paervazhikkum, irandaavathu yethaayaavin paervazhikkum,

1 Chronicles 24:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
முதலாவது சீட்டு யோயாரீபிற்கும், இரண்டாவது யெதாயாவிற்கும்,
Open Tamil Contemporary Version
முதலாவது சீட்டு யோயாரீபுக்கும், இரண்டாவது யெதாயாவுக்கும்,
Tamil Easy Reading Version
யோயாரீபின் குழு முதல் குழு. யெதாயாவின் குழு இரண்டாவது குழு.

1 Chronicles 24:7 in English

King James Version (KJV)
Now the first lot came forth to Jehoiarib, the second to Jedaiah,
World English Bible (WEB)
Now the first lot came out to Jehoiarib, the second to Jedaiah,
American Standard Version (ASV)
Now the first lot came forth to Jehoiarib, the second to Jedaiah,
Bible in Basic English (BBE)
Now the first name to come out was that of Jehoiarib; the second Jedaiah,
Darby Translation (DBY)
And the first lot came forth for Jehoiarib, the second for Jedaiah,
Webster's Bible (WBS)
Now the first lot came forth to Jehoiarib, the second to Jedaiah,
Young's Literal Translation (YLT)
And the first lot goeth out for Jehoiarib, for Jedaiah the second,

Read in context

  1. 5எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களைவகுத்தார்கள்.
  2. 6லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
  3. 7முதலாவது சீட்டு யோயாரீபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,
  4. 8மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,
  5. 9ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும்,
Read all of 1 Chronicles 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.