Nehemiah 7:44 in Tamil
பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.
Paadagaraanavarkal: aasaabin puththirar nootru naarpaththettuppaer.
Nehemiah 7:44 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர்.
- Open Tamil Contemporary Version
- பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 148 பேர்.
- Tamil Easy Reading Version
- பாடகரானவர்கள்: ஆசாபின் சந்ததியினர் 148
Nehemiah 7:44 in English
- King James Version (KJV)
- The singers: the children of Asaph, an hundred forty and eight.
- World English Bible (WEB)
- The singers: the children of Asaph: one hundred forty-eight.
- American Standard Version (ASV)
- The singers: the children of Asaph, a hundred forty and eight.
- Bible in Basic English (BBE)
- The music-makers: the children of Asaph, a hundred and forty-eight.
- Darby Translation (DBY)
- The singers: the children of Asaph, a hundred and forty-eight.
- Webster's Bible (WBS)
- The singers: the children of Asaph, a hundred and forty eight.
- Young's Literal Translation (YLT)
- The singers: sons of Asaph: a hundred forty and eight.
Read in context
- 42ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.
- 43லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர்.
- 44பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.
- 45வாசல் காவலாளரானவர்கள்: சல்லூமின் புத்திரர், அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின்புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர்.
- 46நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.