Ezra 2:41 in Tamil
பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
Paadagarkalaanavarkal: aasaabin puththirar nootrirubaththettuppaer.
Ezra 2:41 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் 128 பேர்.
- Open Tamil Contemporary Version
- பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 128 பேர்.
- Tamil Easy Reading Version
- பாடகர்கள்: ஆசாபின் சந்ததியினர்#128
Ezra 2:41 in English
- King James Version (KJV)
- The singers: the children of Asaph, an hundred twenty and eight.
- World English Bible (WEB)
- The singers: the children of Asaph, one hundred twenty-eight.
- American Standard Version (ASV)
- The singers: the children of Asaph, a hundred twenty and eight.
- Bible in Basic English (BBE)
- The music-makers: the children of Asaph, a hundred and twenty-eight
- Darby Translation (DBY)
- The singers: the children of Asaph, a hundred and twenty-eight.
- Webster's Bible (WBS)
- The singers: the children of Asaph, a hundred twenty and eight.
- Young's Literal Translation (YLT)
- The singers: sons of Asaph, a hundred twenty and eight.
Read in context
- 39ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.
- 40லேவியரானவர்கள்: ஓதாயாவின்சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்கு பேர்.
- 41பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
- 42வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
- 43நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,
Cross references
- 1 Chronicles 6:39 1 நாளாகமம் 6:39இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலதுபக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.
- Nehemiah 11:17 நெகேமியா 11:17ஆசாபின் குமாரன் சப்தியின் குமாரனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவன் சகோதரரில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் குமாரன் காலாவின் மகனாகிய சமுவாவின் குமாரன் அப்தாவுமே.
- 1 Chronicles 15:17 1 நாளாகமம் 15:17அப்படியே லேவியர் யோவேலின் குமாரனாகிய ஏமானையும், அவன் சகோதரரில் பெரகியாவின் குமாரனாகிய ஆசாப்பையும், மெராரியின் புத்திரரான தங்கள் சகோதரரில் குஷாயாவின் குமாரனாகிய ஏத்தானையும்,
- 1 Chronicles 25:1–2 1 நாளாகமம் 25:1–2மேலும் சுரமண்டலங்களாலும் தம் புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்டமனுஷர்களின் தொகையாவது: ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
- Nehemiah 7:44 நெகேமியா 7:44பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.