Nehemiah 7:66 in Tamil
சபையார் எல்லாரும் ஏகத்துக்குநாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
Sabaiyaar ellaarum aegaththukkunaarpaththeeraayiraththu munnootru arubathubaeraayirunthaarkal.
Nehemiah 7:66 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
- Tamil Easy Reading Version
- எல்லோரும் சேர்த்து, திரும்பி வந்த குழுவில் மொத்தம் 42,360 பேர் இருந்தனர். இதைத் தவிர எண்ணப்படாமல் 7,337 ஆண் மற்றும் பெண் வேலைக்காரர்களும் இருந்தனர். அதோடு 245 ஆண் மற்றும் பெண் பாடகர்களும் இருந்தனர்.
Nehemiah 7:66 in English
- King James Version (KJV)
- The whole congregation together [was] forty and two thousand three hundred and threescore,
- World English Bible (WEB)
- The whole assembly together was forty-two thousand three hundred sixty,
- American Standard Version (ASV)
- The whole assembly together was forty and two thousand three hundred and threescore,
- Bible in Basic English (BBE)
- The number of all the people together was forty-two thousand, three hundred and sixty;
- Darby Translation (DBY)
- The whole congregation together was forty-two thousand three hundred and sixty,
- Webster's Bible (WBS)
- The whole congregation together [was] forty two thousand three hundred and sixty.
- Young's Literal Translation (YLT)
- All the assembly together [is] four myriads two thousand three hundred and sixty,
Read in context
- 64இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
- 65ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
- 66சபையார் எல்லாரும் ஏகத்துக்குநாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
- 67அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
- 68அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.