Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nehemiah 7:68 in Tamil

அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.

Avarkaludaiya kuthiraigal ezhunootru muppaththaaru, avarkal kovaeru kazhuthaigal irunootru naarpaththainthu.

Download verse image

Nehemiah 7:68 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245.
Open Tamil Contemporary Version
மேலும் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
Tamil Easy Reading Version
736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் அவர்களுக்கு இருந்தன.

Nehemiah 7:68 in English

King James Version (KJV)
Their horses, seven hundred thirty and six: their mules, two hundred forty and five:
World English Bible (WEB)
Their horses were seven hundred thirty-six; their mules, two hundred forty-five;
American Standard Version (ASV)
Their horses were seven hundred thirty and six; their mules, two hundred forty and five;
Bible in Basic English (BBE)
They had seven hundred and thirty-six horses, two hundred and forty-five transport beasts;
Darby Translation (DBY)
Their horses were seven hundred and thirty-six; their mules, two hundred and forty-five;
Webster's Bible (WBS)
Their horses, seven hundred and thirty six: their mules, two hundred and forty five:
Young's Literal Translation (YLT)
Their horses [are] seven hundred thirty and six; their mules, two hundred [and] forty and five;

Read in context

  1. 66சபையார் எல்லாரும் ஏகத்துக்குநாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
  2. 67அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
  3. 68அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
  4. 69ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
  5. 70வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக்கொடுத்தான்.
Read all of Nehemiah 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.