Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nehemiah 7:69 in Tamil

ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.

Ottagangal naanootru muppaththainthu, kazhuthaigal aaraayiraththu ezhunootru irubathu.

Download verse image

Nehemiah 7:69 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720.
Open Tamil Contemporary Version
435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.

Nehemiah 7:69 in English

King James Version (KJV)
[Their] camels, four hundred thirty and five: six thousand seven hundred and twenty asses.
World English Bible (WEB)
their camels, four hundred thirty-five; their donkeys, six thousand seven hundred twenty.
American Standard Version (ASV)
[their] camels, four hundred thirty and five; [their] asses, six thousand seven hundred and twenty.
Bible in Basic English (BBE)
Four hundred and thirty-five camels, six thousand, seven hundred and twenty asses.
Darby Translation (DBY)
the camels, four hundred and thirty-five; the asses, six thousand seven hundred and twenty.
Webster's Bible (WBS)
[Their] camels, four hundred and thirty five: six thousand seven hundred and twenty asses.
Young's Literal Translation (YLT)
camels, four hundred thirty and five; asses, six thousand seven hundred and twenty.

Read in context

  1. 67அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
  2. 68அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
  3. 69ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
  4. 70வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக்கொடுத்தான்.
  5. 71வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
Read all of Nehemiah 7

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.