Numbers 10:13 in Tamil
இப்படியே கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள்.
Ippadiyae karththar mosaeyaikkondu kattalaiyittabadi muthal pirayaanambanninaarkal.
Numbers 10:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இப்படியே யெகோவா மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடி முதல் பயணம் செய்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- யெகோவா மோசேயின் மூலம் கொடுத்த கட்டளையின்படியே, இவ்விதம் முதல்முறையாக அவர்கள் புறப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இதுவே இஸ்ரவேல் ஜனங்கள் தம் முகாமை கலைத்துவிட்டு, முதல் முதலாக புறப்பட்ட சம்பவம் ஆகும். மோசேயிடம் கர்த்தர் ஆணையிட்டபடியே அவர்கள் நகர்ந்து சென்றனர்.
Numbers 10:13 in English
- King James Version (KJV)
- And they first took their journey according to the commandment of the LORD by the hand of Moses.
- World English Bible (WEB)
- They first went forward according to the commandment of the LORD by Moses.
- American Standard Version (ASV)
- And they first took their journey according to the commandment of Jehovah by Moses.
- Bible in Basic English (BBE)
- They went forward for the first time on their journey as the Lord had given orders by the hand of Moses.
- Darby Translation (DBY)
- And they first took their journey, according to the commandment of Jehovah through Moses.
- Webster's Bible (WBS)
- And they first took their journey according to the commandment of the LORD by the hand of Moses.
- Young's Literal Translation (YLT)
- and they journey at first, by the command of Jehovah, in the hand of Moses.
Read in context
- 11இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று.
- 12அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.
- 13இப்படியே கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள்.
- 14யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.
- 15இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான்.
Cross references
- Deuteronomy 1:6 உபாகமம் 1:6ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடே சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்.
- Numbers 9:23 எண்ணாகமம் 9:23கர்த்தருடைய கட்டளையின்படியேபாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.