Numbers 10:15 in Tamil
இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான்.
Isakkaar santhathiyaarudaiya koththiraththin saenaikkus soovaarin kumaaran nethaneyael thalaivanaayirunthaan.
Numbers 10:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூவாரின் மகன் நெதனெயேல் தலைவனாக இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- சூவாரின் மகன் நெதனெயேல் இசக்கார் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
- Tamil Easy Reading Version
- அடுத்து இசக்காரின் கோத்திரம் வந்தது. சூவாரின் மகனான நெதனெயேல் இதற்குத் தலைவனாக இருந்தான்.
Numbers 10:15 in English
- King James Version (KJV)
- And over the host of the tribe of the children of Issachar [was] Nethaneel the son of Zuar.
- World English Bible (WEB)
- Nethanel the son of Zuar was over the army of the tribe of the children of Issachar.
- American Standard Version (ASV)
- And over the host of the tribe of the children of Issachar was Nethanel the son of Zuar.
- Bible in Basic English (BBE)
- And at the head of the army of the children of Issachar was Nethanel, the son of Zuar.
- Darby Translation (DBY)
- and over the host of the tribe of the children of Issachar was Nethaneel the son of Zuar;
- Webster's Bible (WBS)
- And over the host of the tribe of the children of Issachar [was] Nethaneel the son of Zuar.
- Young's Literal Translation (YLT)
- And over the host of the tribe of the sons of Issachar [is] Nathaneel son of Zuar.
Read in context
- 13இப்படியே கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள்.
- 14யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.
- 15இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான்.
- 16செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான்.
- 17அப்பொழுது வாசஸ்தலம் இறக்கிவைக்கப்பட்டதுஅதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.