Numbers 13:4 in Tamil
அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.
Avarkaludaiya naamangalaavana: rooban koththiraththil sakkoorin kumaaran sammuvaa.
Numbers 13:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் மகன் சம்முவா.
- Open Tamil Contemporary Version
- அவர்களுடைய பெயர்களாவன: ரூபன் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா,
- Tamil Easy Reading Version
- ரூபனின் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகனான சம்முவா;
Numbers 13:4 in English
- King James Version (KJV)
- And these [were] their names: of the tribe of Reuben, Shammua the son of Zaccur.
- World English Bible (WEB)
- These were their names: Of the tribe of Reuben, Shammua the son of Zaccur.
- American Standard Version (ASV)
- And these were their names: Of the tribe of Reuben, Shammua the son of Zaccur.
- Bible in Basic English (BBE)
- And these were their names: of the tribe of Reuben, Shammua, the son of Zaccur.
- Darby Translation (DBY)
- And these are their names: for the tribe of Reuben, Shammua the son of Zaccur;
- Webster's Bible (WBS)
- And these [were] their names: Of the tribe of Reuben, Shammua the son of Zaccur.
- Young's Literal Translation (YLT)
- and these their names: For the tribe of Reuben, Shammua son of Zaccur.
Read in context
- 2நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.
- 3மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.
- 4அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.
- 5சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத்.
- 6யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.