Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 14:26 in Tamil

பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

Pinnum karththar mosaeyaiyum aaronaiyum nokki:

Download verse image

Numbers 14:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
Open Tamil Contemporary Version
அத்துடன் யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது:
Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும்,

Numbers 14:26 in English

King James Version (KJV)
And the LORD spake unto Moses and unto Aaron, saying,
World English Bible (WEB)
The LORD spoke to Moses and to Aaron, saying,
American Standard Version (ASV)
And Jehovah spake unto Moses and unto Aaron, saying,
Bible in Basic English (BBE)
Then the Lord said to Moses and Aaron,
Darby Translation (DBY)
And Jehovah spoke to Moses and to Aaron, saying,
Webster's Bible (WBS)
And the LORD spoke to Moses and to Aaron, saying,
Young's Literal Translation (YLT)
And Jehovah speaketh unto Moses, and unto Aaron, saying,

Read in context

  1. 24என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
  2. 25அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார்.
  3. 26பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
  4. 27எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.
  5. 28நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
Read all of Numbers 14

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.