Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 14:32 in Tamil

உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும்.

Ungal piraethangalo intha vanaantharaththilae vizhum.

Download verse image

Numbers 14:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களுடைய பிரேதங்களோ இந்த வனாந்திரத்திலே விழும்.
Open Tamil Contemporary Version
ஆனால் உங்களுக்கோவென்றால், உங்கள் உடல்கள் இப்பாலைவனத்திலேயே விழும்.
Tamil Easy Reading Version
உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் இந்தப் பாலைவனத்திலேயே மரித்துப் போவீர்கள்.

Numbers 14:32 in English

King James Version (KJV)
But [as for] you, your carcases, they shall fall in this wilderness.
World English Bible (WEB)
But as for you, your dead bodies shall fall in this wilderness.
American Standard Version (ASV)
But as for you, your dead bodies shall fall in this wilderness.
Bible in Basic English (BBE)
But as for you, your dead bodies will be stretched in this waste land.
Darby Translation (DBY)
And as to you, your carcases shall fall in this wilderness.
Webster's Bible (WBS)
But [as for] you, your carcasses, they shall fall in this wilderness.
Young's Literal Translation (YLT)
as to you — your carcases do fall in this wilderness,

Read in context

  1. 30எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.
  2. 31கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைபண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.
  3. 32உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும்.
  4. 33அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பது வருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள்.
  5. 34நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.
Read all of Numbers 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.