Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 10:5 in Tamil

அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.

Appadiyirunthum, avarkalil athigamaanabaerkalidaththil thaevan piriyamaayirunthathillai; aathalaal vanaantharaththilae avarkal azhikkappattaarkal.

Download verse image

1 Corinthians 10:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானவர்களிடத்தில் தேவன் பிரியமாக இருக்கவில்லை; ஆகவே வனாந்திரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
Open Tamil Contemporary Version
அப்படியிருந்தும், இறைவன் அவர்களில் அதிகமானவர்கள்மேல் பிரியமாயிருக்கவில்லை; இதனால், அவர்களுடைய உடல்கள் வனாந்திரத்தில் சிதறடிக்கப்பட்டன.
Tamil Easy Reading Version
ஆனால் அம்மக்கள் பலர் தேவனுக்கு உகந்தவர்களாய் இருக்கவில்லை. வானந்தரத்தில் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

1 Corinthians 10:5 in English

King James Version (KJV)
But with many of them God was not well pleased: for they were overthrown in the wilderness.
World English Bible (WEB)
However with most of them, God was not well pleased, for they were overthrown in the wilderness.
American Standard Version (ASV)
Howbeit with most of them God was not well pleased: for they were overthrown in the wilderness.
Bible in Basic English (BBE)
But with most of them God was not pleased: for they came to their end in the waste land.
Darby Translation (DBY)
yet God was not pleased with the most of them, for they were strewed in the desert.
Webster's Bible (WBS)
But with many of them God was not well pleased: for they were overthrown in the wilderness.
Young's Literal Translation (YLT)
but in the most of them God was not well pleased, for they were strewn in the wilderness,

Read in context

  1. 3எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
  2. 4எல்லாரும் ஒரே ஞானபானத்தைக்குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின்தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
  3. 5அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
  4. 6அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
  5. 7ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனது போல நீங்களும் ஆகாதிருங்கள்.
Read all of 1 Corinthians 10

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.