Numbers 15:12 in Tamil
நீங்கள் படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத் தக்கதாய் ஒவ்வொன்றிற்காகவும் இந்தப்பிரகாரம் செய்யவேண்டும்.
Neengal padaikkiravaigalin ilakkaththirkuth thakkathaay ovvondrirkaagavum inthappiragaaram seyyavaendum.
Numbers 15:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்கள் படைக்கிறவைகளின் எண்ணிக்கைக்குத்தகுந்தபடி, ஒவ்வொன்றிற்காகவும் இந்த முறையில் செய்யவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- நீ ஆயத்தப்படுத்தும் காணிக்கை ஒவ்வொன்றுக்கும், இவ்வாறே செய்யவேண்டும்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் படைக்கும் ஒவ்வொரு மிருகத்திற்கும் இவ்வாறுதான் செய்யவேண்டும்.
Numbers 15:12 in English
- King James Version (KJV)
- According to the number that ye shall prepare, so shall ye do to every one according to their number.
- World English Bible (WEB)
- According to the number that you shall prepare, so you shall do to everyone according to their number.
- American Standard Version (ASV)
- According to the number that ye shall prepare, so shall ye do to every one according to their number.
- Bible in Basic English (BBE)
- Whatever number you make ready, so you are to do for every one.
- Darby Translation (DBY)
- according to the number that ye offer, so shall ye do to every one according to their number.
- Webster's Bible (WBS)
- According to the number that ye shall prepare, so shall ye do to every one according to their number.
- Young's Literal Translation (YLT)
- 'According to the number that ye prepare, so ye do to each, according to their number;
Read in context
- 10பானபலியாக அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.
- 11இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொருமாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக் குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும்.
- 12நீங்கள் படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத் தக்கதாய் ஒவ்வொன்றிற்காகவும் இந்தப்பிரகாரம் செய்யவேண்டும்.
- 13சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.
- 14உங்களிடத்தில் தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.