Numbers 15:34 in Tamil
அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
Avanukkus seyyavaendiyathu innathendru theerkkamaana uththaravu illaathabadiyinaal, avanaik kaavalil vaiththaarkal.
Numbers 15:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று சரியான தீர்ப்பு இல்லாதபடியால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவனுக்கு என்ன செய்யப்பட வேண்டுமென்பது தெளிவாய் இல்லாதிருந்ததால், அவனைத் தடுப்புக் காவலில் வைத்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது தெரியாததால் அவனை காவலுக்குள் வைத்திருந்தனர்.
Numbers 15:34 in English
- King James Version (KJV)
- And they put him in ward, because it was not declared what should be done to him.
- World English Bible (WEB)
- They put him in custody, because it had not been declared what should be done to him.
- American Standard Version (ASV)
- And they put him in ward, because it had not been declared what should be done to him.
- Bible in Basic English (BBE)
- And they had him shut up, because they had no directions about what was to be done with him.
- Darby Translation (DBY)
- And they put him in custody, for it was not declared what should be done to him.
- Webster's Bible (WBS)
- And they put him in custody, because it was not declared what should be done to him.
- Young's Literal Translation (YLT)
- and they place him in ward, for it [is] not explained what is [to be] done to him.
Read in context
- 32இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
- 33விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும்கொண்டுவந்தார்கள்.
- 34அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
- 35கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.
- 36அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.