Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 15:41 in Tamil

நான் உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

Naan ungalukku thaevanaayirukkumbadi, ungalai egipthu thaesaththilirunthu purappadappannina ungal thaevanaagiya karththar; naanae ungal thaevanaagiya karththar endru sol endraar.

Download verse image

Numbers 15:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உங்களுக்கு தேவனாக இருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்களுடைய தேவனாகிய யெகோவா; நானே உங்களுடைய தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.
Open Tamil Contemporary Version
உங்கள் இறைவனாயிருக்கும்படி, எகிப்திலிருந்து உங்களைக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே. நானே உங்கள் இறைவனாகிய யெகோவா’ ” என்றார்.
Tamil Easy Reading Version
நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நானே உங்களை எகிப்திலிருந்து மீட்டு வந்தேன். நான் உங்கள் தேவனாயிருக்க இவற்றைச் செய்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.

Numbers 15:41 in English

King James Version (KJV)
I [am] the LORD your God, which brought you out of the land of Egypt, to be your God: I [am] the LORD your God.
World English Bible (WEB)
I am the LORD your God, who brought you out of the land of Egypt, to be your God: I am the LORD your God.”
American Standard Version (ASV)
I am Jehovah your God, who brought you out of the land of Egypt, to be your God: I am Jehovah your God.
Bible in Basic English (BBE)
I am the Lord your God, who took you out of the land of Egypt, so that I might be your God: I am the Lord your God.
Darby Translation (DBY)
I am Jehovah your God, who brought you out of the land of Egypt to be your God: I am Jehovah your God.
Webster's Bible (WBS)
I [am] the LORD your God, who brought you out of the land of Egypt, to be your God: I [am] the LORD your God.
Young's Literal Translation (YLT)
I [am] Jehovah your God, who hath brought you out from the land of Egypt to become your God; I, Jehovah, [am] your God.'

Read in context

  1. 39நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.
  2. 40நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.
  3. 41நான் உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
Read all of Numbers 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.