Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 22:33 in Tamil

நான் உங்களுக்கு தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

Naan ungalukku thaevanaayiruppatharkaaga, ungalai egipthuthaesaththilirunthu purappadappanninaen; naan karththar endru sol endraar.

Download verse image

Leviticus 22:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உங்களுக்கு தேவனாக இருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; நான் யெகோவா என்று சொல்” என்றார்.
Open Tamil Contemporary Version
உங்கள் இறைவனாயிருக்கும்படி நானே உங்களை எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்தேன். நானே யெகோவா” என்றார்.
Tamil Easy Reading Version
நான் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.

Leviticus 22:33 in English

King James Version (KJV)
That brought you out of the land of Egypt, to be your God: I [am] the LORD.
World English Bible (WEB)
who brought you out of the land of Egypt, to be your God. I am the LORD.”
American Standard Version (ASV)
who brought you out of the land of Egypt, to be your God: I am Jehovah.
Bible in Basic English (BBE)
Who took you out of the land of Egypt that I might be your God: I am the Lord.
Darby Translation (DBY)
who brought you out of the land of Egypt, to be your God: I am Jehovah.
Webster's Bible (WBS)
That brought you out of the land of Egypt, to be your God: I [am] the LORD.
Young's Literal Translation (YLT)
who am bringing you up out of the land of Egypt, to become your God; I [am] Jehovah.'

Read in context

  1. 31நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.
  2. 32என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
  3. 33நான் உங்களுக்கு தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
Read all of Leviticus 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.