Numbers 16:24 in Tamil
கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார்.
Koraagu thaaththaan abiraam enpavarkaludaiya vaasasthalaththai vittu vilagippongal endru sabaiyaarukkus sol endraar.
Numbers 16:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல்” என்றார்.
- Open Tamil Contemporary Version
- “நீங்கள் கோராகு, தாத்தான், ‘அபிராம் ஆகியோரின் கூடாரங்களைவிட்டு அகன்றுபோங்கள் என்று நீ சபையாருக்குச் சொல்’ ” என்றார்.
- Tamil Easy Reading Version
- “கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு விலகிப்போகும்படி ஜனங்களிடம் கூறு” என்று கேட்டுண்டார்.
Numbers 16:24 in English
- King James Version (KJV)
- Speak unto the congregation, saying, Get you up from about the tabernacle of Korah, Dathan, and Abiram.
- World English Bible (WEB)
- “Speak to the congregation, saying, ‘Get away from around the tent of Korah, Dathan, and Abiram!’”
- American Standard Version (ASV)
- Speak unto the congregation, saying, Get you up from about the tabernacle of Korah, Dathan, and Abiram.
- Bible in Basic English (BBE)
- Say to the people, Come away from the tent of Korah Dathan, and Abiram.
- Darby Translation (DBY)
- Speak unto the assembly, saying, Get you up from about the habitation of Korah, Dathan, and Abiram.
- Webster's Bible (WBS)
- Speak to the congregation, saying, Withdraw yourselves from about the tabernacle of Korah, Dathan, and Abiram.
- Young's Literal Translation (YLT)
- 'Speak unto the company, saying, Go ye up from round about the tabernacle of Korah, Dathan, and Abiram.'
Read in context
- 22அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள்.
- 23அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
- 24கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார்.
- 25உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள்.
- 26அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.