Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 16:25 in Tamil

உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள்.

Udanae mosae ezhunthirunthu, thaaththaan abiraam enpavarkalidaththil ponaan; isravaelin moopparum avanaip pinsendru ponaarkal.

Numbers 16:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடம் போனான்; இஸ்ரவேலின் மூப்பர்களும் அவனைப் பின்சென்று போனார்கள்.
Open Tamil Contemporary Version
மோசே எழுந்து தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்திற்கு விரைந்து போனான். அவனைத் தொடர்ந்து இஸ்ரயேலின் சபைத்தலைவர்களும் போனார்கள்.
Tamil Easy Reading Version
மோசே எழுந்து, தாத்தானிடமும், அபிராமிடமும் சென்றான். எல்லா மூப்பர்களும் அவனைப் பின்பற்றினர்.

Numbers 16:25 in English

King James Version (KJV)
And Moses rose up and went unto Dathan and Abiram; and the elders of Israel followed him.
World English Bible (WEB)
Moses rose up and went to Dathan and Abiram; and the elders of Israel followed him.
American Standard Version (ASV)
And Moses rose up and went unto Dathan and Abiram; and the elders of Israel followed him.
Bible in Basic English (BBE)
So Moses got up and went to Dathan and Abiram, and the responsible men of Israel went with him.
Darby Translation (DBY)
And Moses rose up and went to Dathan and Abiram; and the elders of Israel followed him.
Webster's Bible (WBS)
And Moses rose up, and went to Dathan and Abiram; and the elders of Israel followed him.
Young's Literal Translation (YLT)
And Moses riseth, and goeth unto Dathan and Abiram, and the elders of Israel go after him,

Read in context

  1. 23அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 24கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார்.
  3. 25உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள்.
  4. 26அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்.
  5. 27அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்கள் பெண்ஜாதிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்கள் கூடாரவாசலிலே நின்றார்கள்.
Read all of Numbers 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.