Numbers 16:50 in Tamil
வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான்.
Vaathai niruththappattathu; appozhuthu aaron aasarippukkoodaaravaasalukku mosaeyinidaththil thirumbivanthaan.
Numbers 16:50 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு மோசேயினிடம் திரும்பிவந்தான்.
- Open Tamil Contemporary Version
- கொள்ளைநோய் நின்றுவிட்டபடியால், ஆரோன் சபைக்கூடார வாசலில் இருந்து மோசேயிடம் திரும்பிவந்தான்.
- Tamil Easy Reading Version
- எனவே நோய் நிறுத்தப்பட்டது. பின் ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்ற மோசேயிடம் திரும்பி வந்தான்.
Numbers 16:50 in English
- King James Version (KJV)
- And Aaron returned unto Moses unto the door of the tabernacle of the congregation: and the plague was stayed.
- World English Bible (WEB)
- Aaron returned to Moses to the door of the Tent of Meeting, and the plague was stopped.
- American Standard Version (ASV)
- And Aaron returned unto Moses unto the door of the tent of meeting: and the plague was stayed.
- Bible in Basic English (BBE)
- Then Aaron went back to Moses to the door of the Tent of meeting: and the disease came to a stop.
- Darby Translation (DBY)
- And Aaron returned to Moses to the entrance of the tent of meeting; and the plague was stayed.
- Webster's Bible (WBS)
- And Aaron returned to Moses at the door of the tabernacle of the congregation: and the plague was stayed.
- Young's Literal Translation (YLT)
- and Aaron turneth back unto Moses, unto the opening of the tent of meeting, and the plague hath been restrained.
Read in context
- 48செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது.
- 49கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிருத்து எழுநூறுபேர்.
- 50வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான்.
Cross references
- Numbers 16:43 எண்ணாகமம் 16:43மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள்.
- 1 Chronicles 21:26–30 1 நாளாகமம் 21:26–30அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்ததுமல்லாமல், தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார். எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதைத்தாவீது அக்காலத்திலே கண்டு அங்கே தானே பலியிட்டான். மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது. தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கக்கூடாதிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.