Numbers 17:11 in Tamil
கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
Karththar thanakkuk kattalaiyittabadiyae mosae seythaan.
Numbers 17:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
- Open Tamil Contemporary Version
- யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
- Tamil Easy Reading Version
- எனவே மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடித்தான்.
Numbers 17:11 in English
- King James Version (KJV)
- And Moses did [so:] as the LORD commanded him, so did he.
- World English Bible (WEB)
- Moses did so. As the LORD commanded him, so he did.
- American Standard Version (ASV)
- Thus did Moses: as Jehovah commanded him, so did he.
- Bible in Basic English (BBE)
- This Moses did: as the Lord gave orders, so he did.
- Darby Translation (DBY)
- And Moses did so: as Jehovah had commanded him, so did he.
- Webster's Bible (WBS)
- And Moses did [so] : as the LORD commanded him, so did he.
- Young's Literal Translation (YLT)
- and Moses doth as Jehovah hath commanded him; so he hath done.
Read in context
- 9அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.
- 10அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டுபோய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.
- 11கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
- 12அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.
- 13கர்த்தரின் வாசஸ்தலத்தின் கிட்டே வருகிற எவனும் சாகிறான; நாங்கள எல்லாரும் செத்துத்தான் தீருமோ என்றார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.