Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 17:12 in Tamil

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.

Appozhuthu isravael puththirar mosaeyai nokki: itho, seththu azhinthubogirom; naangal ellaarum azhinthubogirom.

Download verse image

Numbers 17:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: “இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லோரும் அழிந்துபோகிறோம்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது இஸ்ரயேலர் மோசேயிடம், “நாங்கள் செத்தோம்! நாங்கள் தொலைந்தோம்! நாங்கள் எல்லோருமே தொலைந்தோம்!
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயிடம், “நாங்கள் மரித்துப்‌போவோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தொலைந்தோம். நாங்கள் அனைவரும் அழிந்து போவோம்.

Numbers 17:12 in English

King James Version (KJV)
And the children of Israel spake unto Moses, saying, Behold, we die, we perish, we all perish.
World English Bible (WEB)
The children of Israel spoke to Moses, saying, “Behold, we perish! We are undone! We are all undone!
American Standard Version (ASV)
And the children of Israel spake unto Moses, saying, Behold, we perish, we are undone, we are all undone.
Bible in Basic English (BBE)
And the children of Israel said to Moses, Truly, destruction has come on us; an evil fate has overtaken us all.
Darby Translation (DBY)
And the children of Israel spoke to Moses, saying, Lo, we expire, we perish, we all perish.
Webster's Bible (WBS)
And the children of Israel spoke to Moses, saying, Behold, we die, we perish, we all perish.
Young's Literal Translation (YLT)
And the sons of Israel speak unto Moses, saying, 'Lo, we have expired; we have perished; we have all of us perished;

Read in context

  1. 10அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டுபோய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.
  2. 11கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
  3. 12அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.
  4. 13கர்த்தரின் வாசஸ்தலத்தின் கிட்டே வருகிற எவனும் சாகிறான; நாங்கள எல்லாரும் செத்துத்தான் தீருமோ என்றார்கள்.
Read all of Numbers 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.