Numbers 21:10 in Tamil
இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்பட்டுப்போய், ஓபோத்தில் பாளயமிறங்கினார்கள்.
Isravael puththirar pirayaanappattuppoy, oboththil paalayamiranginaarkal.
Numbers 21:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இஸ்ரவேல் மக்கள் பயணப்பட்டுப்போய், ஓபோத்தில் முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- இஸ்ரயேலர் தொடர்ந்து பயணம்பண்ணி ஒபோத்தில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேல் ஜனங்கள் அவ்விடத்தை விட்டுப் பயணம் செய்து ஓபோத்தில் கூடாரம் போட்டனர்.
Numbers 21:10 in English
- King James Version (KJV)
- And the children of Israel set forward, and pitched in Oboth.
- World English Bible (WEB)
- The children of Israel traveled, and encamped in Oboth.
- American Standard Version (ASV)
- And the children of Israel journeyed, and encamped in Oboth.
- Bible in Basic English (BBE)
- Then the children of Israel went on and put up their tents in Oboth.
- Darby Translation (DBY)
- And the children of Israel journeyed, and encamped in Oboth.
- Webster's Bible (WBS)
- And the children of Israel moved forward, and pitched in Oboth.
- Young's Literal Translation (YLT)
- And the sons of Israel journey, and encamp in Oboth.
Read in context
- 8அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.
- 9அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைப்பான்.
- 10இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்பட்டுப்போய், ஓபோத்தில் பாளயமிறங்கினார்கள்.
- 11ஓபோத்திலிருந்து பிரயாணம்பண்ணி, சூரியோதயத்திற்கு நேராய் மோவாபுக்கு எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் பாளயமிறங்கினார்கள்.
- 12அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய், சாரேத் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.