Numbers 33:43 in Tamil
பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள்.
Poononilirunthu purappattuppoy, oboththilae paalayamiranginaarkal.
Numbers 33:43 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- பூனோனில் இருந்து புறப்பட்டு, ஒபோத்தில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் பூனோனை விட்டு ஓபோத்தில் முகாமிட்டனர்.
Numbers 33:43 in English
- King James Version (KJV)
- And they departed from Punon, and pitched in Oboth.
- World English Bible (WEB)
- They traveled from Punon, and encamped in Oboth.
- American Standard Version (ASV)
- And they journeyed from Punon, and encamped in Oboth.
- Bible in Basic English (BBE)
- And they went on from Punon, and put up their tents in Oboth.
- Darby Translation (DBY)
- And they removed from Punon, and encamped in Oboth.
- Webster's Bible (WBS)
- And they departed from Punon, and encamped in Oboth.
- Young's Literal Translation (YLT)
- And they journey from Punon, and encamp in Oboth;
Read in context
- 41ஓர் என்னும் மலையைவிட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 42சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே பாளயமிறங்கினார்கள்.
- 43பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 44ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்.
- 45அந்த மேடுகளைவிட்டுப் புறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே பாளயமிறங்கினார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.