Numbers 22:39 in Tamil
பிலேயாம் பாலாகுடனே கூடப்போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.
Pilaeyaam paalaagudanae koodapponaan; avarkal keeriyaath oosoththil saernthaarkal.
Numbers 22:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிலேயாம் பாலாகுடனே கூடப்போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது பிலேயாம் பாலாக்குடன் கீரியாத் ஊசோத்திற்குப் போனான்.
- Tamil Easy Reading Version
- பிலேயாம் பாலாக்குடன் கீரியாத் ஊசோத்திற்குச் சென்றான்.
Numbers 22:39 in English
- King James Version (KJV)
- And Balaam went with Balak, and they came unto Kirjath-huzoth.
- World English Bible (WEB)
- Balaam went with Balak, and they came to Kiriath Huzoth.
- American Standard Version (ASV)
- And Balaam went with Balak, and they came unto Kiriath-huzoth.
- Bible in Basic English (BBE)
- And Balaam went with Balak to Kiriath-huzoth.
- Darby Translation (DBY)
- And Balaam went with Balak, and they came to Kirjath-huzoth.
- Webster's Bible (WBS)
- And Balaam went with Balak, and they came to Kirjath-huzoth.
- Young's Literal Translation (YLT)
- And Balaam goeth with Balak, and they come to Kirjath-Huzoth,
Read in context
- 37பாலாக் பிலேயாமை நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடே உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்ததென்ன? ஏற்றபிரகாரமாக உம்மை நான் கனம் பண்ணமாட்டேனா என்றான்.
- 38அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.
- 39பிலேயாம் பாலாகுடனே கூடப்போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.
- 40அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்.
- 41மறுநாள் காலமே பாலாக் பிலேயாமைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பாகாலுடைய மேடுகளில் ஏறப்பண்ணினான்; அவ்விடத்திலிருந்து பிலேயாம் ஜனத்தின் கடைசிப் பாளயத்தைப் பார்த்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.