Numbers 22:40 in Tamil
அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்.
Angae paalaak aadumaadugalai adiththu, pilaeyaamukkum avanodiruntha pirabukkalukkum anuppinaan.
Numbers 22:40 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்.
- Open Tamil Contemporary Version
- பாலாக் மாடுகளையும், செம்மறியாடுகளையும் பலியிட்டு அதிலிருந்து கொஞ்சத்தை பிலேயாமுக்கும், அவனோடிருந்த தலைவர்களுக்கும் கொடுத்தனுப்பினான்.
- Tamil Easy Reading Version
- பாலாக் சில ஆடுகளையும் மாடுகளையும் பலியாகக் கொடுத்தான். அவன் கொஞ்சம் இறைச்சியைப் பிலேயாமுக்கும் தன்னோடு இருந்த சில தலைவர்களுக்கும் கொடுத்தான்.
Numbers 22:40 in English
- King James Version (KJV)
- And Balak offered oxen and sheep, and sent to Balaam, and to the princes that [were] with him.
- World English Bible (WEB)
- Balak sacrificed cattle and sheep, and sent to Balaam, and to the princes who were with him.
- American Standard Version (ASV)
- And Balak sacrificed oxen and sheep, and sent to Balaam, and to the princes that were with him.
- Bible in Basic English (BBE)
- And Balak made offerings of oxen and sheep, and sent to Balaam and the chiefs who were with him.
- Darby Translation (DBY)
- And Balak offered oxen and small cattle, and sent to Balaam and to the princes that were with him.
- Webster's Bible (WBS)
- And Balak offered oxen and sheep, and sent to Balaam, and to the princes that [were] with him.
- Young's Literal Translation (YLT)
- and Balak sacrificeth oxen and sheep, and sendeth to Balaam, and to the princes who [are] with him;
Read in context
- 38அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.
- 39பிலேயாம் பாலாகுடனே கூடப்போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.
- 40அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்.
- 41மறுநாள் காலமே பாலாக் பிலேயாமைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பாகாலுடைய மேடுகளில் ஏறப்பண்ணினான்; அவ்விடத்திலிருந்து பிலேயாம் ஜனத்தின் கடைசிப் பாளயத்தைப் பார்த்தான்.
Cross references
- Numbers 23:14 எண்ணாகமம் 23:14அவனைப் பிஸ்காவின் கொடுமுடியில் இருக்கிற சோப்பீமின் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
- Proverbs 1:16 நீதிமொழிகள் 1:16அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.
- Numbers 23:2 எண்ணாகமம் 23:2பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான்; பாலாகும் பிலேயாமும் ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டார்கள்.
- Numbers 23:30 எண்ணாகமம் 23:30பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
- Genesis 31:54 ஆதியாகமம் 31:54பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.