Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 24:25 in Tamil

பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பினான்; பாலாகும் தன் வழியே போனான்.

Pinpu pilaeyaam ezhunthu purappattu, than idaththukkuth thirumbinaan; paalaagum than vazhiyae ponaan.

Download verse image

Numbers 24:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன்னுடைய வழியே போனான்.
Open Tamil Contemporary Version
அதன்பின் பிலேயாம் எழுந்து வீட்டிற்குத் திரும்பினான், பாலாக் தன் வழியே போனான்.
Tamil Easy Reading Version
பிறகு பிலேயாம் எழுந்து தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். பாலாக் தன் பாதையில் சென்றான்.

Numbers 24:25 in English

King James Version (KJV)
And Balaam rose up, and went and returned to his place: and Balak also went his way.
World English Bible (WEB)
Balaam rose up, and went and returned to his place; and Balak also went his way.
American Standard Version (ASV)
And Balaam rose up, and went and returned to his place; and Balak also went his way.
Bible in Basic English (BBE)
Then Balaam got up and went back to his place: and Balak went away.
Darby Translation (DBY)
And Balaam rose up, and went and returned to his place; and Balak also went his way.
Webster's Bible (WBS)
And Balaam arose, and went and returned to his place: and Balak also went his way.
Young's Literal Translation (YLT)
And Balaam riseth, and goeth, and turneth back to his place, and Balak also hath gone on his way.

Read in context

  1. 23பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச் செய்யும்போது யார் பிழைப்பான்;
  2. 24சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.
  3. 25பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பினான்; பாலாகும் தன் வழியே போனான்.
Read all of Numbers 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.