Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 24:23 in Tamil

பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச் செய்யும்போது யார் பிழைப்பான்;

Pinnum avan than vaakkiyaththai eduththuraiththu: aiyo, thaevan ithais seyyumbothu yaar pizhaippaan;

Numbers 24:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்னும் அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்;
Open Tamil Contemporary Version
பின்னும் பிலேயாம் இறைவாக்கைத் தொடர்ந்து சொன்னது: “ஐயோ! இறைவன் இதைச் செய்யும்போது யாரால் உயிர்த்தப்பி வாழமுடியும்?
Tamil Easy Reading Version
மேலும் அவன்: “தேவன் இவ்வாறு செய்யும்போது ஒருவனும் தப்பிக்க முடியாது.

Numbers 24:23 in English

King James Version (KJV)
And he took up his parable, and said, Alas, who shall live when God doeth this!
World English Bible (WEB)
He took up his parable, and said, “Alas, who shall live when God does this?
American Standard Version (ASV)
And he took up his parable, and said, Alas, who shall live when God doeth this?
Bible in Basic English (BBE)
Then he went on with his story and said, But who may keep his life when God does this?
Darby Translation (DBY)
And he took up his parable, and said, Alas! Who shall live when God doeth this?
Webster's Bible (WBS)
And he took up his parable, and said, Alas, who shall live when God doeth this!
Young's Literal Translation (YLT)
And he taketh up his simile, and saith: 'Alas! who doth live when God doth this?

Read in context

  1. 21அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
  2. 22ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைப்பிடித்துக்கொண்டுபோக எத்தனைநாள் செல்லும் என்றான்.
  3. 23பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச் செய்யும்போது யார் பிழைப்பான்;
  4. 24சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.
  5. 25பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பினான்; பாலாகும் தன் வழியே போனான்.
Read all of Numbers 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.