Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 25:17 in Tamil

மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்.

Meethiyaaniyarai nerukki avarkalai vettippodungal.

Download verse image

Numbers 25:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
“மீதியானியர்களை வீழ்த்தி அவர்களை வெட்டிப்போடுங்கள்.
Open Tamil Contemporary Version
“மீதியானியரைப் பகைவர்களாய் நடத்தி, அவர்களைக் கொன்றுபோடுங்கள்.
Tamil Easy Reading Version
“மீதியானிய ஜனங்கள் உங்கள் பகைவர்கள். நீ அவர்களை கொல்ல வேண்டும்.

Numbers 25:17 in English

King James Version (KJV)
Vex the Midianites, and smite them:
World English Bible (WEB)
“Harass the Midianites, and strike them;
American Standard Version (ASV)
Vex the Midianites, and smite them;
Bible in Basic English (BBE)
Take up arms against the Midianites and overcome them;
Darby Translation (DBY)
Harass the Midianites, and smite them,
Webster's Bible (WBS)
Distress the Midianites, and smite them:
Young's Literal Translation (YLT)
'Distress the Midianites, and ye have smitten them,

Read in context

  1. 15குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.
  2. 16கர்த்தர் மோசேயை நோக்கி:
  3. 17மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்.
  4. 18பேயோரின் சங்கதியிலும் பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.
Read all of Numbers 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.